Saturday, October 23, 2010

எங்கிருந்து தொடங்குவது?


ஹரி:ஓம்.

ஆற்றலை எங்கே தேடுவது, உள்ளேயா? அல்லது வெளியேயா? அல்லது ”வெளி”யிலா? நான் வெளியில் உனர்ந்த ஆற்றல்களை பற்றி எழுதலாம் என தொடங்கி இருக்கிறேன், நல்லபடியாக எல்லம் அமைய எல்லாம் வல்ல
ஆற்றல் உதவுமாக.


முனியே நான்முகனே முக்கண்ணப்பா
என் பொல்லாக் கனிவாய் தாமரைக் கண்
கருமாணிக்கமே என் கள்வா!

தனியேன் ஆருயிரே! என் தலமிசையாய் வந்திட்டு 
இனி நான் போகலுட்டேன் 
ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே


ஹரி:ஓம்

7 comments:

மதுரை சரவணன் said...

//arumai. vaalththukkal.

janibh said...

Dont Search
you Will be Lost..
Some one Said..

janibh said...

உள்ளுக்கும்
உள்ளே'
ஒரு பயணம்

உள்ளுக்கும்
வெளியே
ஒரு பயணம்.

வெளிக்கும்
உள்ளே
ஒரு பயணம்

உள்ளும்
வெளியும்
ஒரு பயணம்.

Ariyaa Siruva!

அன்புடன்
வாழ்த்துகிறோம்
சக்தியின்
கடைக்கண்
கிடைக்கட்டும்
உமக்கே!

janibh said...

True
Journy
Has
No- Destination!!

janibh said...

Energy from Innerspace
Emerges from
Outer Space!

Energy From
Outer Space
Emerges from
Inner Space!

Change yourself
as a Void Space,
you get -
Equlibrium!!

அறியா சிறுவன் said...

கருத்தளித்த மதுரை சரவணனுக்கு நன்றி

அறியா சிறுவன் said...

தேடாதே தொலைந்து போவாய் என்பது ஜென் தத்துவம் என நினைக்கிறேன். ஆழமான கருத்துகள் நிரம்பிய வாக்கியம் அது என்பது என் கருத்து. அதை என் கருத்தின் படி விளக்கும் ஆற்றல் வரும்போது எழுதுவேன், உங்கள் வாழ்துகளுக்கு நன்றி JaniBh அவர்களே. என் பயணம் இலக்கில்லாத பயணம் தான். உங்கள் கருத்துப்படியே என்னை வெளியாக்கி சமன் செய்து கொள்ளவே முயற்சித்து வருகிறேன். அது வரை இது போல பிதற்றிகொண்டு தான் இருப்பேன், அறியா சிறுவன் அல்லவா?

Post a Comment